கட்டுரைச் சுருக்கம் இஸ்லாமிய விழுமியம் மற்றும் ஷரீஆவின் இலக்குகளை முன்னிறுத்தியே நவீன இஸ்லாமிய அரசியல் சிந்தனை குறித்து சிந்திக்கப்பட வேண்டும். ஏனெனில், சமகால அரசியல் கோட்பாடுகளான பல கட்சி முறைமை, நல்லாட்சி, வலுவேறாக்கம் மற்றும் யாப்புவாதம் போன்றவற்றை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் அணுகும் போது, வரலாற்று நிகழ்வூகள், தனித்தனியான பிரத்தியேக அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸூன்னா சட்டவசனங்களை (Specific verses) பயன்படுத்தி ஒப்பீடு செய்யும் வழிமுறைகளே பயன்படுத்தப்பட்டுள்ளதனை அவதானிக்க முடியும். விளைவாக, ஒவ்வொரு…
நேற்று (02.12.2015 ) ‘நவீன இஸ்லாமிய சிந்தனையும் , மகாஸிது ஷரீஆவும்’ என்ற தலைப்பில் மாலை அமர்வொன்று இஸ்லாஹிய்யா வாசிகசாலை விரிவுரைகள் மண்டபத்தில் இடம்பெற்றன. இக்குறித்த நிகழ்வில் ‘மகாஸிது ஷரீஆ – தலீலுன் லில் முப்ததஈன்’ என்ற பேராசிரியர் ஜாஸிர் அவ்தாவினுடைய நூலினை மையப்படுத்திய கலந்துரையாடல்களே இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில் முதல் அம்சமாக மூன்றாம் வருட மாணவர்களான அஸ்மான் கான் , சகோ. சுஜீத் மற்றும் சகோ சாஜீத் போன்றவர்கள் நூல்…